Monday, October 19, 2020

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!

ஐபிஎல் சீஸன் இது. ஒவ்வொரு சீஸனிலும் அதிக ஏலத்துக்கு விலைபோய் அணி மாறும் ஐபிஎல் வீரர்களைப் பார்த்திருப்போம். அதேபோல சீஸனுக்கு ஒரு கட்சியிலிருக்கும் அரசியல் தலைவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க டு காங்கிரஸ் என்று கட்சி மாறிய குஷ்பு, சென்ற வாரம் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். அப்படி கட்சி மாறிய சில தமிழக அரசியல் தலைவர்களின் டைம்லைன் இதோ...


இன்ஃபோகிராபிக்ஸ்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment