Saturday, October 03, 2020

ரத்தப்பிரதேச கணக்கு!

உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராஸ் (Hathras) மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செப்டம்பர் மாத மத்தியில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண், இரண்டு வார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.



அந்த இளம்பெண் உயிரிழந்த அதே நாளில், 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது மத்திய குற்ற ஆவணக் காப்பகம். அந்த அறிக்கையிலிருந்து...






News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment