ஜூனியர் விகடன்
ஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை வெளிவரும் அரசியல் சார்ந்த செய்தி இதழ். அரசியல், சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. “மிஸ்டர் கழுகு” மற்றும் “கழுகார் பதில்கள்” என்னும் இரு பகுதிகளும் இதழில் விரும்பிப் படிக்கப்படுபவை. இப்பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் நடுநிலைமையுடன் வழங்கிவருகிறது.
10 May 2017 ஜூனியர் விகடன் படிக்க Click here...
No comments:
Post a comment