Monday, February 06, 2017

பட்ஜெட்... புதுசா இதெல்லாம் இருக்கு!

பட்ஜெட்... புதுசா இதெல்லாம் இருக்கு!

'இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும்' என ஒவ்வொரு முறை பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போதும் நினைப்போம். தேன் தடவிய வார்த்தைகளால் அறிவிக்கப்படும் பல விஷயங்கள், அதன்பின் நடைமுறைக்கு வருவதே இல்லை. 'நீண்ட வருடங்களுக்குப்பிறகு வந்திருக்கும் நல்ல பட்ஜெட்'  என அருண் ஜெட்லி இந்த ஆண்டு சமர்ப்பித்த மத்திய பட்ஜெட்டை பொருளாதார நிபுணர்கள் பலர் வர்ணிக்கிறார்கள். 

இதில் பல புதிய விஷயங்களை ஜெட்லி கூறியிருக்கிறார். உண்மையில் இவை அமலானால் நன்றாகவே இருக்கும்!

பட்ஜெட்... புதுசா இதெல்லாம் இருக்கு!

இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment